Veena

Veena

Friday, October 26, 2007

Tamil Lyrics of Film songs

















Azhagan
singer SP Balasubramaniam, sandhya



சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா
இன்னும்இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்




நெஞ்சில் என்னவோ நெனச்சேன்
நானும்தான் நெனச்சேன்
ஞாபகம் வரல
யோசிச்சா தெரியும்
யோசன வரல
தூங்கினா விளங்கும்
தூக்கம்தான் வரல
பாடுறேன்
மெதுவா உறங்கு


(சங்கீத)




எந்தெந்த இடங்கள் தொட்டால் சுவரங்கள்
துள்ளும் சுகங்கள்கொஞ்சம் நீ சொல்லித்தா
சொர்க்கத்தில் இருந்து,யாரோ எழுதும்
காதல் கடிதம் இன்றுதான் வந்தது
சொர்க்கம் மண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன் நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய பூவுடல் நனைய
காமனின் சபையில் காதலின் சுவையில்
பாடிடும் கவிதை சுகம்தான்


(சங்கீத)




Unnadathil ennai koduthen
singer- Hariharan




ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்(ஏதோ)


கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்(ஏதோ)


தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்(ஏதோ)


உதய கீதம்(Udaya geetham)
singer- SP Balasubramaniam
music director Illayaraja



சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரமஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதம் எங்கும் உலாவுமேஇன்றும் விழாவே என் வழ்விலே (சங்கீத)


பொகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவா சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலேர்வேன்
கலை பூ மனமே (சங்கீத )


உள்ளம் எனும் ஊரிலே பாடல் எனும் தேரிலே
நாளும் கனவுகள் ராக பாவனைகள் போகிறதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூ மணமே (சங்கீத )

Film: Karakattakaran
Music: Illayaraja
Singer: S.P. balalsubramaniam


மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒன்னு கேளுஉன்னை மாலையிட தேடி வரும் நாளும் இந்த நாளும்
முத்து முத்து கண்ணாலே நான் சுற்றி வந்தேன் பின்னாலே (மா)





தொட்டு தொட்டு விளக்கி வெசச்ச வேங்கல்ல்த்து சேம்பு
அதை தொட்டுடுத்து தலையில் வச்ச பொங்குதடி சொம்பு
பட்டுடுத்தி உடுத்தி வந்த பாண்டியரின் தெரு
எப்போ கிட்டே வந்து கேலருதடி என்னை படு ஜோரூ




கண்ணுக்கழக பொண்ணு சிரிச்சா
பெண்ணு மனசே தொட்டு பறிச்சா
தன்னதநியா என்னே ரசிச்சா
கண்ணு வலைய விட்டு விரிச்ச


ஏற்டுது பார்த்து எய்ம்மா நீருடுத்து உத்த்து
சிரெடுத்து வரேன் எய்ம்மா செய்தது என்னை செய்தது
முத்தையன் வடிக்கும் முத்திரை கவிக்கும்
நிச்சயம் பதில் சொல்லனம் மயிலே (மா)




உன்னை மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன்
கன்னி முகத்தே விட்டுவேறே ஏதும் தெரியேன்
வங்கத்திலே விளைஞ்ச மஞ்ச கிழங்கு எடுத்து உரசி
இங்கு மிங்கும் பூசி வரும் எழிலிருக்கும் அரசி



குடியிருப்போம் குண்டுகிளியே
கொஞ்சி கிடப்போம் வாடி வெளியே
ஜடை சொல்லி தான் பாடி அழச்சேன்
சம்மதம் என்று சொல்லு கிளியே





சாமத்திலே வரேன் எம்மா சாமந்தி பூ தரேன்
கோபப்பட்டு பார்த்தால் யெம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சு பூசணம் எனக்கு
முத்தையன் கணக்கு முத்தமும் உனக்கு (மா)





Film: Marupadium
Music: Illayaraja
Singer: S.P Balasubramaniam
Lyrics: Vali
.
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்
(நலம் வாழ)


மனிதர்கள் சிலனேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே
(நலம் வாழ)


கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

Film: Nayakan
music: Illayaraja
Lyrics:Vali
Singer: .Mano and Chitra

நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்(நீ ஒரு)

வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்...இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது கடலலை யாவும்
இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்(நீ ஒரு)

பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே...கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடுமணலலை யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதேதினமும் பயணம் தொடரட்டுமே(நீ ஒரு)
Film:Ninaivellam Nitya

Music Illayaraja
Vairamuthu
singer: S.P Balasubramaniam

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
(பனிவிழும்)

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைகளில் நெளிகயில் இடைவெளி குறைகயில்
எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்
(பனிவிழும்)

காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹ ஹா பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்விஎன் மழையிலே...பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி
இரு விழி மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி(பனிவிழும்)
Film: Nerukkuner
Music: Deva
Lyrics: Vairamuthu
singer Hariharan,Shakul and Hameed



அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
(அவள்)

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்OTஆய்ச் செல்லும் LPY Iஸ் அவள்
நெஞ்சை அள்ளும் Oள்Y ஸ்Uண் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா
தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா(அவள்)

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்OTஆய்ச் செல்லும் LPY Iஸ் அவள்
நெஞ்சை அள்ளும்
Oள்Y ஸ்Uண் அவள்அவளை ரசித்தபின்னே
நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு




நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்.
..(நலம் வாழ)

No comments:

Post a Comment