Veena

Veena

Monday, August 13, 2007

Congratulations

Congratulations


"It is a girl"...
Jothika gave birth to a baby girl on 11 th August (Friday).


ஜோதிகாவுக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட் படி அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தத் தகவலை சூர்யா குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை. ஜோதிகா அனுமதிக்கப்பட்டுள்ள வார்டில் உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். சில்லுன்னு காதலித்து, 11.9.2006இல் மணமாலை சூடி, சரியாக 11 மாதத்தில் பெற்றோர் ஆகிறார்கள். வாழ்த்துவோம்

No comments:

Post a Comment